News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » IPL – T-20 போட்டி இலங்கை வீரர்களுக்கு தடை?

IPL – T-20 போட்டி இலங்கை வீரர்களுக்கு தடை?


இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி அடுத்த மாதம் இடம் பெறவுள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டிகளில் பங்கு கொள்ள இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை அந்த கட்சியின் தலைவர் ஜவஹர் அலி முன்வைத்துள்ளார்.
சென்னையில் இடம்பெறும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்  இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஜவஹர் அலி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top