News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள்

Category Archives: விளையாட்டுச் செய்திகள்

திஹாரி அஸாபிர் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014 (Photos)

10325347_487393618029326_2689116369639344727_n

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் சிறுவர் பகுதியான Asaafir மாணவர்களுக்கான தரம் 6,7,8 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை நேற்று ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரிக் கிளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இந் நிகழ்வில் ஒரு உடட்பலமுள்ள மூஹ்மின் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தப்பட்டது. Read More »

ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண எல்லே சம்பியன்

1511354_398537430284090_5685949546878557419_n

– ஏறாவூர் அபூ பயாஸ் – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட எல்லே போட்டி நேற்று அம்பாறையில் நடை பெற்றது. நேற்றைய இறுதிப் போட்டியில் ஏறாவுரை சேர்ந்த மாக்கான் மாக்கார் வித்தியாலயமும்,ஏறாவுரை சேர்ந்த றஹுமானிய்யா வித்தியாலயமும் போட்டியிட்டன. இப்போட்டியில் மாக்கான் மாக்கார் வித்தியாலய அணி மாகாண எல்லே சம்பியனானது. Read More »

தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.

1939949_1462822287284448_5492746869186222715_n

இலங்கை அணியின் வெற்றிக்கு அமைச்சரின் பங்களிப்பை பற்றி அவரின் சகோதரர் ரவூப் ஹஸீர், அவரின் முகனூலில் பதிவேற்றியிருந்த ஆக்கம். 1996 இல் நமது அணி உலகக் கோப்பையை வென்றபோது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் லாகூர் சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார். இன்று 2014 வில் நமது அணி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டபோது மு.கா தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் டாக்கா சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார் . ( 1996 இல் லாகூர் போக ஹகீம் டிக்கட் பதிவு செய்திருந்த ... Read More »

இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் இலங்கைக்கு

sfsa

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை சாம்பியனானது. பங்களாதேஷில் ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் இலங்கை இந்தியா அணியை எதிர்கொண்டது. 131 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் 18 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றை இலங்கை கைப்பற்றியுள்ளது. இலங்கை துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார ... Read More »

இறுதி போட்டியில் சுருண்டது பாகிஸ்தான் – ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

dffdda

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 260 ஒட்டங்களை பெற்று கொண்டது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக பவாட் அலாம் ஆட்டமிழக்காது 114 ஒட்டங்களையும், மிஸ்பா 65 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 56 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். 261 என்ற வெற்றியிலக்கை நோக்கி ... Read More »

36 பந்துகளில் 100 ஓட்டங்கள் : அன்டர்சன் புதிய சாதனை

carey_anderson_001

நியுஸிலாந்து அணியின் கோரி அன்டர்சன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிவேக சதத்தைப் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்  போட்டியில் என்டர்சன், 36 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனையை படைத்துள்ளார். 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியியில், அன்டர்சன் 14 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்களாக 47 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் சயிட் அப்ரிடி கடந்த 17 வருடங்களாக தக்க வைத்திருந்த ”சர்வதேச ஒருநாள்  போட்டியின் அதிவேக ... Read More »

மூன்று சம்பியன் கிண்ணங்களை அணிக்குப் பெற்றுக்கொடுத்த முதலாவது தலைவர் – மஹேந்திர சிங் டோனி

download

உலக தரம் வாய்ந்த மூன்று சம்பியன் பட்டங்களை அணிக்குப் பெற்றுக்கொடுத்த முதலாவது தலைவர் என்ற பெருமையை இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார். ஐ.சி.சி சம்பியன் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியா வெற்றி கொண்டதை அடுத்து அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கெதிரான நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதி ஐ.சி.சி சம்பியன் மகுடத்தை இந்திய அணி சூடிக்கொண்டது. ஏற்கனவே, ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், டி20 உலகக் கிண்ணம் என்பவற்றை டோனி தலைமையிலான இந்திய அணி சுவீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. Read More »

என்னது மோர்னே மோர்கெல்… மணிக்கு 173.9 கி.மீ பந்து வீசினாரா?

18-x17-mornespeed-600.jpg.pagespeed.ic.sbfnfjxxoz

நடப்பு IPL  6வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மோர்னே மோர்கெல் பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது மணிக்கு 173.9 கி.மீ வேகத்தில் பந்து வீசியதாக பந்து வீச்சைக் கணக்கிடும் கருவி பதிவு செய்து தொலைக்காட்சியிலும் அது பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. IPL  6வது தொடரில் பெங்களூரில் கடந்த 16-ந் தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. பெங்களூர் அணிக்கு எதிராக 2-வது ஓவரை மோர்கெல் வீசினார். மோர்கெல் பந்து வீசிக் கொண்டிருந்த போது டிவியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ... Read More »

புயல் வேகம்! மணிக்கு 173.9 km பந்து வீசி மோர்னே மோர்க்கெல் சாதனை-Video

images

டெல்லி டேர் டெவில் அணியில் இடம் பெற்றுள்ள மோர்னே மோர்க்கெல் கடந்த 16ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது மணிக்கு 173.9 km வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் அதிவேகமாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை கடக்கவேண்டும் என்பது பல வேகப்பந்து வீச்சாளர்களின் கனவாக இருக்கும். ஆனால் நேற்றைய முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர் டெவில் அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்க்கெல் ராயல் சேலஞ்சர்ஸ் ... Read More »

IPL – T-20 போட்டி இலங்கை வீரர்களுக்கு தடை?

cropped-cropped-pepsi-ipl

இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி அடுத்த மாதம் இடம் பெறவுள்ளது. இந்தநிலையில், இந்த போட்டிகளில் பங்கு கொள்ள இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அந்த கட்சியின் தலைவர் ஜவஹர் அலி முன்வைத்துள்ளார். சென்னையில் இடம்பெறும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட ... Read More »

Scroll To Top