News Headlines
You are here: Home » தொழில்நுட்பம்

Category Archives: தொழில்நுட்பம்

ATM உருவான கதை??

ATM-machine2

ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் ... Read More »

Windows Phone Store தளத்திலிருந்து WhatsApp அப்பிளிக்கேஷன் நீக்கம்!

download

மொபைல் சாதனங்கள் மூலம் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை செலவின்றி பகிர்ந்து கொள்வதற்கு WhatsApp அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவுகின்றது. அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த இந்த அப்பிளிக்கேஷனின் Windows Phone – களுக்கான பதிப்பு Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பிந்திய பதிப்பான Windows Phone 8.1 இயங்குதளத்தில், WhatsApp அப்பிளிக்கேஷன் செயற்படும்போது சில குறைபாடுகள் காணப்படுவதே இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அப்பிளிக்கேஷனை தற்போது Windows Phone Store தளத்தில் தேடும்போது குறித்த அப்பிளிக்கேஷன் கிடைக்கப்பெறவில்லை ... Read More »

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்!

TN Apple Icon

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ திஹாரிய நியூஸ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய நவீன உலகில் தொழிநுட்ப வளர்ச்சியின் பிரதான இடத்தை வகிக்கும் Smart Phone இன்று மக்களின் அத்தியவதிய தேவைகளில் ஒன்றாக காணப்படுகிறது. முழு உலகையும் ஒரு விரல் நுனியில் கொண்டுவந்த பெருமை இன்று Smart Phone களுக்கு காணப்படுகிறது. அந்தவகையில் Smart Phone னின் ஊடாக பாவனையாளர்கள் தமக்கு விரும்பிய சேவைகளை ஒரு விரல் அழுத்தத்தினால் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய ... Read More »

செல்லிடத் தொலைபேசிக்கு 41 வயது

5042Thum

உலகின் முதலாவது பகிரங்க செல்லிடத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு நேற்று 3 ஆம் திகதியுடன் 41 வருடங்கள் பூர்த்தியடைந்தன. ‘செல்போன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது’ எனக் கூறாதவர்கள் இப்போது மிக அரிது. ஆனால், செல்லிடத் தொலைபேசியே இல்லாமல்தான் உலகம் இருந்தது என்பது புதிய தலைமுறையினருக்கு ஆச்சரியகரமானதாக இருக்கும். 1973 ஏப்ரல் 3 ஆம் திகதிதான் உலகின் முதலாவது செல்லிடத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மோட்டரோலா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மார்ட்டின் கூப்பர்தான் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அதன்பின் 10 வருடங்கள் ... Read More »

குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க.

images

– முகம்மட் சபீக் – அன்பு சகோதரர்களே சகோதரிகளே !… அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , ... Read More »

அப்பிள் iOS 7.0.4 புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.

images

அப்பிள் நிறுவனத்தினால் அதன் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே iOS ஆகும். இதன் புதிய பதிப்பான iOS 7 இனை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேலும் சில பதிப்புக்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது iOS 7.0.4 எனும் புதிய பதிப்பினை மீண்டும் வெளியிட்டுள்ளது. இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் FaceTime அப்பிளிக்கேஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் அப்டேட் செய்துகொள்வதற்கு Settings > ... Read More »

விமானத்தில் தொழுகைக்கான அப்ளிகேஷன் வடிவமைப்பு

download

விமானத்தில் பயணம் செய்கையில், எந்த நேரங்களில் இஸ்லாமிய பயணிகள் தமது தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும், எந்த திசைகளில் தமது தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற விபரங்களை உள்ளடக்கிய iPhone ஆப்ளிகேஷன் ஒன்றை சிங்கப்பூரின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நிலத்திலிருந்து 36,000 அடி உயரத்தில் பறந்த போதிலும், தெளிவாக இந்த திசைகளையும், சரியான நேரங்களையும் கணித்துக் குறிப்பிடும் வகையில் இந்த ஆப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. . முற்றிலும் இலவசமாக வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்ளிகேஷனுக்கு crescent trips என பெயரிடப்பட்டுள்ளது. ... Read More »

சோனி அறிமுகப்படுத்தும் – Portable Wireless Server (Video)

sony_server_002

சோனி நிறுவனம் இலகுவாக எடுத்துச்செல்லக்கூடிய போர்ட்டேபிள் வயர்லெஸ் சர்வரினை(Portable Wireless Server ) இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. Sony WG-C20 எனும் இச்சாதனத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் உள்ள தகவல்களை இலகுவாக பேக்கப் செய்ய பயன்படுத்த முடியும். அத்துடன் ஒரே ஒரு கிளிக் மூலம் கைப்பேசியுடன் வயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒரே நேரத்தில் 8 இணைப்புக்களை ஏற்படுத்த கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனம் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

நொக்கியாவை வாங்க மைக்ரோசொப்ட் ஒப்பந்தம்.

download (3)

பிரபல கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டொலருக்கு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி விற்பனையில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை, ஆப்பிள் மற்றும் சம்சுங் போன்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் பின்தள்ளிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரொய்ட் கையடக்க தொலைபேசிகளை சமாளிக்க 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோ போன் மென்பொருளை நொக்கியா கையடக்க தொலைபேசிகள் இயக்கியது. ஆனால் இது பெரியளவில் விற்பனையை அதிகரிக்க இன்னமும் சாத்தியப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பரிமாற்றம் ... Read More »

பிழையின்றி எழுதச் செய்யும் புதுமையான எழுதுகோல்!

error-free-pen_300_228

எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத உதவும் புதுமையான எழுதுகோல் ஒன்றை ஜெர்மனி நாட்டு நிபுணர் டேனியல் காஸ்மாஷெர் (33) என்பவர் உருவாக்கியுள்ளார். . இதனைக் கொண்டு எழுதும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டாலோ அல்லது முறையாக எழுதத் தவறினாலோ அது அதிர்வு அலைகளை உருவாக்கி எச்சரிக்கை செய்யுமாம். இதன் பொருட்டு சிறு மின்கலனுடன் இணைந்த கணினியொன்று இந்த எழுதுகோலுடன் இணைக்கப்பட்டிருக்கிறதாம். . இந்த எழுதுகோலை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டதற்கு டேனியல் பதிலளிக்கையில் ‘நண்பரின் பத்துவயது மகன் வீட்டுப்பாடம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டதைக் கண்டதாகவும், அவனுக்கும் ... Read More »

Scroll To Top