News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் (page 5)

Category Archives: திஹாரிய செய்திகள்

ஜமாஅதே இஸ்லாமி திஹாரி கிளையின் விசேட நிகழ்ச்சி

IMG_0942 copy

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி திஹாரி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மறுக்கப்படும் மறுமை உண்மைப்படுத்தும் விஞ்ஞானம்” எனும் தலைப்பில் அஷ் ஷேய்க் ஆலிப் அலி (இஸ்லாஹி) அவர்களால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி இன்று (19-01-2014) திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சுமாராக ஆண்கள் பெண்கள் 250 பேர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி திஹாரி கிளையின் இஸ்லாஹ் பகுதிப் பொறுப்பாளர் சகோதரர் A R ரிஸ்வி முஹம்மத் அவர்களின் தலைமையில் 4:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு ... Read More »

இனவாதிகளுக்கு எதிராக பதுங்கித் தான் பாய வேண்டும் – திஹாரியில் ரவூப் ஹக்கீம்

DSC_0769

அரசாங்கத்துடன் இருந்தால் தான் கட்சியைப் பாதுகாக்க முடியும். கட்சியைப் பாதுகாத்தால் தான் சமூகத்தின் பிரச்சினைகளை நிதானமாக தட்டிக் கேட்க முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று இரவு திஹாரியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஆவேசப்பட்டுப் முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்துப் பேசும் நிலைமையில் இல்லை. எதனையும் நிதானமாகவே கூறவேண்டியுள்ளது. பொதுபல சேனாவைப் பற்றிய தெளிவான நோக்கு ஜனாதிபதிக்கு உண்டு. ... Read More »

முஸ்லிம் காங்கிரஸின் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக திஹாரிய ஸரீனா பேகம் நியமனம்.

03

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக திஹாரிய சகோதரி ஸரீனா பேகம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தலைமையில் திஹாரியில் நடைபெற்ற மகளிர் அமைப்புடனான கலந்துரையாடலின் போதே சகோதரி ஸரீனா பேகம் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களினால் அத்தனகல்ல மாதர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்டார். இதன்போது மகளிர் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் பற்றியும், தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன், மாதர் காங்கிரஸின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை ... Read More »

திஹாரியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல். – Photos

THR 01

திஹாரியிலிருந்து போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (24) இரவு திஹாரிய ஊர்மனை நவால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பௌதீக வளங்களில் மாத்திரம் இல்லாமல் , மனித வளத்திலும் திஹாரியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது திஹாரியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் சிலர் பற்றியும், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி இருக்கும் வாலிபர்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும் இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் எடுப்பது ... Read More »

புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வரும் திஹாரிய அல்-அஸ்ஹர் மைதானம்.-Photos

Thihariya Al Azhar Ground 01

திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் நேற்று (23-11-2013) ஆரம்பிக்கப்பட்டது. அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா தலைமையில், திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் இப்புனர்நிர்மாணம் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read More »

திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் வருடாந்த இலவச மருத்துவ முகாம் – Photos

THR ICPH2013-01

திஹாரிய அங்கவீனர் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று (24-11-2013) காலை 8 மணி முதல் தூல்மலை அங்கவீனர் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இஸ்லாமிக் சென்டர் மற்றும் கம்பஹா லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த இலவச மருத்துவ முகாமில், கண் பரிசோதனை, E.C.G, இரத்தப் பரிசோதனை, மூட்டு வியாதிகளுக்கான மருத்துவம், முடி கத்தரித்தல் உட்பட பல சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1 மணி வரைக்கும் நடைபெறவிருக்கும் இந்த மருத்துவ முகாமில், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவது ... Read More »

திஹாரியில் நடைபெற்ற PMGG யின் கலந்துரையாடல்

PMGG1

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை திஹாரியில் நடைபெற்றது. திஹாரிய ஊர்மனைப் பிரதேசத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய முஸ்லிம் அரசியல் சூழலில் முஸ்லிம் அரசியலை முன்மாதிரி மிக்கதாக முன்னெடுப்பது தொடர்பான கடந்த கால அரசியல் அனுபவங்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்திலுள்ள 42 முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் இவ்வாறான அரசியல் செயற்பாடுகளின் மீது ஆர்வமிக்க செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து அரசியல் விழிப்பூட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ... Read More »

தங்கப் பதக்கம் வென்ற திஹாரி அங்கவீனர் நிலைய மாணவன் இலங்கை வந்தடைந்தார்.(PHOTOS)

DSC07195

மலேசியாவில் நடைபெற்ற  அங்கவீனர்களுக்கான இளைஞர் ஆசிய பராலிம்பிக் போட்டியில் திஹாரிய அங்கவீனர் நிலையத்தில் பயிலும் வெலிமடையைச் சேர்ந்த மாணவன் முஹம்மட் பர்ஹான் நாடு திரும்பும் போது அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளித்து கேளரவிக்கப்பட்ட்டது. Read More »

மலேசியா பராலிம்பிக் போட்டியில் திஹாரிய அங்கவீனர் நிலைய மாணவனுக்கு தங்கப் பதக்கம்.

pix-main-logo

மலேசியாவில் நடைபெற்று வரும்  அங்கவீனர்களுக்கான இளைஞர் ஆசிய பராலிம்பிக் போட்டியில் திஹாரிய அங்கவீனர் நிலையத்தில் பயிலும் வெலிமடையைச் சேர்ந்த மாணவன் முஹம்மட் பர்ஹான் தங்கப் பதக்கம் வென்றுள்ளான். இன்று காலை மலேசியா தேசிய மைதானத்தில் நடைபெற்ற 16 வயதிற்குற்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலே மாணவன் முஹம்மட் பர்ஹான் தங்கப் பதக்கத்தை வென்றதாக திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் அதிபர் திருமதி பாத்திமா பஸீனா திஹாரிய நியூஸ் இணையத்திற்கு தெரிவித்தார். ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்த மாணவன் முஹம்மட் பர்ஹானிற்கு திஹாரிய மீடியா நெட்வேர்க்கின் வாழ்த்துக்கள். Read More »

திஹாரிய மண்ணின் மைந்தர்களின் அடுத்த படைப்பு “டொபி”குறுந்திரப்படம்.

Toffee

The Master” குறுந்திரப்படத்தின் மூலம் குறுந்திரைப்படத்துறையில் கால்பதித்த திஹாரிய SIRF இன் மற்றுமொரு  பிரமாண்டமான படைப்பு  “டொபி”. திஹாரிய மண்ணின் மைந்தனும் இளம் இயக்குனருமான M.H.I அஹமட் இன் இயக்கத்தில் வெளியாகும் இக்குறுந்திரப்படத்திற்கு ஊடக அனுசரணையை திஹாரிய நெட்வேர்க் வழங்கியுள்ளது. Read More »

Scroll To Top