News Headlines
You are here: Home » ஏனையவை

Category Archives: ஏனையவை

தேசிய ஷூறா சபையின் வாக்காளர் பதிவு – 2014

Screen Shot 2014-04-26 at 10.20.23 AM

  ​2014.05.23                                                                                                                   [பொது ... Read More »

உங்கள் டிக்கட் சிரியாவுக்கா? சிக்காகோவுக்கா ?

images (1)

– Ash Sheikh M Z M Shafeek (UK) – UK இல் வசிக்கும் எம் இலங்கைச் சகோதரர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இரண்டு வார விடுமுறை தினங்களை குடும்ப சகிதம் France, Germany, Spain, Switzerland, Italy உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அல்லது United Arab Emirates உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் கழிப்பதற்கு ஆயத்தமாகி டிக்கட் கொள்வனவில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாய் இருக்கிறது. தயவு செய்து முடியுமென்றால் உங்கள் நிய்யத்துக்களை மாற்றிக் கொண்டு இவ்வருடம் மட்டுமாவது சிரியாவுக்கு குடும்ப ... Read More »

நோயுறும் உள்ளமும் அதற்கான இஸ்லாமிய சிகிச்சை முறையும்

images (1)

 – A.J.M மக்தூம் – محمد مخدوم بن عبد الجبار நமது உடம்பு நோயினால் பாதிப்புக்குள்ளாகுவது போன்று, நமது உள்ளங்களும் நோய்வாய்ப் படுகின்றன, முறையாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப் படாத போது, அவை சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது. உள்ளத்தில் நோய் உண்டாகுவதை பின்வரும் இறைவசனம் உறுதி செய்கிறது. فِي قُلُوبِهِم مَّرَضٌ … அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது;…. 2:10 இப்படியாக ஒருவனுடைய இதயம் அதிகளவில் நோயினால் பாதிக்கப் படும் போது, அவனுடைய செயல்கள் யாவும் தீயதாகவே அமைந்து விடும், அதே நேரத்தில் அவனது ... Read More »

சட்டமாணிக் பயிலரங்கு கண்டியில் – 2013/2014

images

இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமாணி (LLB) அனுமதிப்பரீட்சைக்கான வழிகாட்டல் பயிலரங்கு இம்முறையும் நாடுதழுவிய ரீதியில் 8ஆவது தடையாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் கணிசமான மாணவர்களை தமிழ்மொழி மூலம் சித்தியடையச் செய்த வளவாளர் சட்டத்தரணி எம்.ஐ. உவைசுர் ரஹ்மான்தலைமையிலான குழுவினர் இம்முறையும் நடாத்தி வருகின்றனர். மத்திய மற்றும் ஊவா, சப்ரகமுவ மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 25.01.2014 ஆந் திகதி சனிக்கிழமை கண்டியில் காலை 8.30 – 4.30 வரை இலக்கம் 83, கட்டுபெத்த வீதி, EPI யில் (வித்தியார்த்த கல்லூரிக்கு அருகாமையில்) இடம்பெறவுள்ளது. மேலதிக ... Read More »

அதிகாரிகளுக்கோர் அறிவுரை

images

– A.J.M.மக்தூம் – உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். சிதைந்து போன இஸ்லாமிய அரசியலை சீர் செய்து மீண்டும் நீதி, நியாயங்களை கட்டி எழுப்பிய நேர்மை மிகுந்த ஆட்சியாளராக திகழ்ந்தமையினால் ஐந்தாம் கலீஃபா என இவரை வரலாற்று ஆசிரியர்கள் அறிமுகம் செய்கின்றனர். அரச குடும்பத்தில் பிறந்த இவர் ராஜ போகத்தில் மூழ்கி இருந்திருப்பது இயல்பானதே. இவ்வாறான நிலையிலும் ஆட்சிக்கு வந்த பின் அனைத்து குடிமகனுக்குமுரிய உரிமைகளை முழுமையாக வழங்கி நேர்மையான ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார் என்பது நினைவு கூறத் ... Read More »

இறைத் தூதர் (ஸல்) முன்னறிவிப்புச் செய்த அலை அலையாய்த் தோன்றும் குழப்பங்கள்

images

– A.J.M மக்தூம் – ஹுதைஃபா இப்னுல் யமான் (ரலி) அவர்கள் அறிவிவிக்கும் ஓர் செய்தி புகாரி முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் நூல்களில் பின்வருமாறு பதிவாகியுள்ளது: நாம் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரலி) அவர்களுடன் (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்த போது) அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் எம்மிடம் “நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்? என கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு, சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி (ஸல) அவர்கள் கூறியதை ... Read More »

சட்டமாணிக் கருத்தரங்கு – 2013 / 2014

LLB02

இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமாணி (LL.B) அனுமதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது தலைமைக் காரியாலயத்திலும் பிராந்திய நிலையங்களிலும் வினியோகிக்கப்படுகின்றது. விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 14 ஆகும். பெப்ரவரி 01ந் திகதி பரீட்சை நடைபெறும். இதேவேளை, இது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு இம்முறையும் நாடு தழுவியரீதியில் இடம்பெறவுள்ளது. கடந்த 07 வருட காலங்களில் கணிசமான மாணவர்களை சித்தியடையச் செய்த சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் தலைமையிலான வலவாளர்கள் இம்முறையும் இதனை நடாத்தவுள்ளனர். டிசம்பர் 28,29 – யாழ்ப்பாணம், ஜனவரி 04- மட்டக்களப்பு, ஜனவரி 05 -அக்கரைப்பற்று, ... Read More »

ஜனவரி புத்தாண்டை கொண்டாடுவது தொடர்பான உரை!

ashar

ஜனவரி முதல் திகதிய HAPPY NEW YEAR என்ற பெயரில் நமது அதிகமான முஸ்லிம்கள் அறியாமையினால் கொண்டாடி வருகின்றனர். அதன் மோசமான விளைவுகளை இந்த உரையின் மூலம் தெளிவு படுத்தப்படுகின்றது. தலைப்பு: புத்தாண்டை கொண்டாடுவது: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம்) எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் – அஸ்ஹர் ஸீலானி – Read More »

இவர்கள் – மாற்றுத் திறனாலி அப்fகர் உனைஸ் (BA) ஆசிரியர் – Video

gdfg

பகுதி 01 பகுதி 02 Read More »

யூனியன் வங்கி யாழ் கிளையின் 4 வது வருட நிறைவு

SAM_4804

– பா.சிகான் – யூனியன் வங்கி யாழ் கிளையின் 4 வது வருட நிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது திருநெல்வேலியிலுள்ள சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின் மாணவர்களுக்கு இலவச சிறுவர் சேமிப்புக் கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் க.நிசாகரன், யூனியன் வங்கியின் யாழ் கிளை முகாமையாளர் பிரவீன் பெனாண்டோ, பிரதி முகாமையாளர் ஆ.எடின் உட்பட பலர் கலந்து கொண்டனர். Read More »

Scroll To Top