News Headlines
You are here: Home » உலகச் செய்திகள்

Category Archives: உலகச் செய்திகள்

கணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி

IMG_4722

மனித மாமிசங்களை திண்பவர்கள் உள்ளதாக ஹாலிவுட் திகில் படங்களில் காண்பித்திருப்பார்கள் இதுபோன்ற ஒரு சம்பவம் பிரான்சில் நடந்துள்ளது. அங்கு பெண்(71 வயது)  ஒருவர் தனது  கணவனை (80 வயது), கொலை செய்துள்ளார். மாமிசத்தை திண்பவர்கள் போல ஒரு பெண் இருந்திருக்கிறார். பின்னர், அவரது இதயம், மூக்கு ,ஆண் உறுப்பு  உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுத்து எடுத்து சமைத்த சாப்பிட்டுள்ளார்.  இந்த பயங்கர கொலை சம்பவம் கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், சைக்கோவாக இருந்த அந்த ... Read More »

3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து நீதிமன்றம்

aj

தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அல் ஜசீரா தொலைக்காட்சியின் 3 செய்தியாளர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையை எகிப்து நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை தீவிரவாத இயக்கமாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான விடியோ படங்களை சேகரித்து அதில் பொய்யாக காட்சிகளை சித்திரித்து, செய்திகள் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அல் ஜசீரா செய்தியாளர்கள் 3 பேர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ... Read More »

இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க TNTJ தீர்மானம்

flag

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பதுடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அண்மையில் கடந்த 14ஆம் திகதியில் இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை ... Read More »

பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

gl

அளுத்கம சம்பவங்களைக் கண்டித்து நாளை பிரான்சில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டி்லுள்ள இலங்கை முஸ்லிம்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது. Read More »

அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இந்தியாவில் TNTJ ஆர்ப்பாட்டம்! Photos

flag

அளுத்கம முஸ்லிம்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து  இந்தியாவின் சென்னை நகரிலுள்ள  இலங்கை தூதரகத்தின் முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை நடாத்தியுள்ளனர். இலங்கை – அளுத்கம, பேருவலை, தர்கா நகர், களுத்தரை உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதியில் பொதுபல செனாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான மிலேச்சத் தனமான தாக்குதலை கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து ... Read More »

ஜப்பானில் நிலநடுக்கம்

Earthquake-delhi

ஜப்பானின் கிழக்குக் கடற்கரையில், ஃபுகுஷிமா நகரம் அருகே திங்கள்கிழமை காலை இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் கடற்கரையில் இருந்து, 91 கி.மீட்டர் தொலைவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு, இந்த தீவுக்கு அருகே 5.6 ரிக்டர் அளவில், இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க பாதிப்புகள் குறித்து, உடனடி தகவல்கள் இல்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த கிழக்கு கடற்கரைப் பகுதி, 2011ஆம் ஆண்டில் சுனாமியால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில், ... Read More »

சீன நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு தொழிலாளிகள் பலி

China-coal-mine-accident

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை விஷவாயு கசிந்ததில்,  நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 10 தொழிலாளிகள் பலியாகினர். மீட்புப் படையினர் விரைந்து வந்து 120 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. Read More »

பூமியை போன்ற இராட்சத உலகம் கண்டுபிடிப்பு

w1406043

– தினகரன் – “இராட்சத பூமி என்று வானியலாளர்களால் அழைக்கப்படும் புதிய கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எமது பூமி யைப் போன்றே கடினமான மேற்பரப்பை கொண்டதாக இந்த கிரகம் இருந்தபோதும் இது பூமியை விடவும் மிக மிகப் பெரியது என்று வானியலாளர்கள் குறிப்பி ட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியை விடவும் சுமார் 17 மடங்கு பெரிதாகும். கெப்ளர்-10சி என பெய ரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் 560 ஒளியாண்டு கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றை வலம்வருகிறது. பொஸ்ட னில் நடந்த அமெரிக்க வானியலாளர் ... Read More »

இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை மோனிகா-Video

Minika 01

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது எம்.ஜி.ரஹீமா என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றி இவர் கூறியதாவது:- நான் இஸ்லாம் மதத்தை 2010-ல் இருந்தே பின்பற்றுகிறேன். ... Read More »

உலகின் அதிக எடையுள்ள மனிதர் மரணம்! – Photos

FAT 01

உலகின் அதிக எடையுள்ள மனிதர் என்பதற்காக, 2006ல், ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மானுவேல் உரிபே, 48, நேற்று உயிரிழந்தார். கின்னஸ் விருது பெற்ற போது, அவரின் உடல் எடை, 560 கிலோவாக இருந்தது. அதன்பின் அவர் மேற்கொண்ட உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியால், 2007ல், 381 கிலோவாக எடையை குறைத்த அவர், கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதிக இதய துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். எனினும், அவரின் மரணத்திற்கு ... Read More »

Scroll To Top