News Headlines
You are here: Home » அயலூர் (page 4)

Category Archives: அயலூர்

ஓகொடபொலயில் கடும் காற்று, வீடுகள் சேதம்.-படங்கள் இணைப்பு

THR  A3

ஓகொடபொலயில் இன்று மாலை 4:30 மணி முதல் தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பெருமழையுடன் கூடிய கடும் காற்று வீசியதனால் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.    அதேநேரம் பிரதேசத்தில் அதிகமான மரங்கள் முறிந்தும், வேறுடன் பிடுங்கப்பட்டும் விழுந்துள்ளன. இதனால் பிரதேசத்தில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஓகொடபொல கஹடோவிட பாதையில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   படங்கள்:ராஜாஸ் Read More »

கஹடோவிட, உடுகொட, ஓகடபொலலையில், அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.- படங்கள் இணைப்பு

கஹடோவிட வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கஹடோவிட, உடுகொட மற்றும் ஓகடபொலலையில் உள்ள 5 ஜும்ஆப்  பள்ளிவாசல் நிருவாகசபைகளின் ஒத்துழைப்புடன், கஹடோவிட பாதிபியா அரபுக் கல்லூரி அதிபர் அப்துர் ரஹ்மான் (அல்-அஸ்ஹரி) அவர்களின் தலைமையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (28 -09 -2012 ) நடைபெற்றது. புகைப்படங்கள் –  ரஜாஸ் Read More »

Scroll To Top