News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » ஹிருனிகா பிரேமசந்திர ஓர் அட்டை – துமிந்த சில்வா

ஹிருனிகா பிரேமசந்திர ஓர் அட்டை – துமிந்த சில்வா


ஹிருனிகா பிரேமசந்திர ஓர் அட்டை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். தம்மைப் பயன்படுத்தி பிரபல்யம் அடைந்து கொள்ள ஹிருனிகா முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
.
நீதிமன்றிற்கு வெளியே இன்று துமிந்த சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அட்டையைப் போன்று தம்மீது ஏறி இரத்தத்தை உறிஞ்ச ஹிருனிகா முயற்சிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top