News Headlines
You are here: Home » வினோதம் » ஸ்பைடர் மேன் கொழும்பில் – Photos

ஸ்பைடர் மேன் கொழும்பில் – Photos


புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் கொழும்பு மாநகர சபை பகுதியில் இன்று சாசகங்களில் ஈடுபட்டார். இலங்கையில் திரையிடப்பட உள்ள ஆங்கில திரைப்படம் ஒன்றின் பிரசாரத்திற்காக ஸ்பைடர் மேன் மற்றும் அவருடன் சாகசங்களில் ஈடுபடும் நபர்களை திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் ஒன்று அழைத்து வந்துள்ளது.

நகைச்சுவை கலந்த சாகச வீரராக ஸ்பைடர் மேன் சித்தரிக்கப்படுகிறார்.

அமெரிக்கரான ஸ்டென்லி என்ற எழுத்தாளரும், ஸ்டீவ் டிட்கோ என்ற சித்திர கலைஞரும் இணைந்து 1962 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினர்.

ஸ்டென்லியின் சொத்து மதிப்பு 5 கோடி ( 660 கோடி ரூபா) டொலர்களாகும்.

மனிதர்களால் செய்ய முடியாத பலவற்றை செய்ய ஸ்பைடர் மேன் மற்றும் அவரது சகாக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

spyderman_004 spyderman_001 spyderman_002 spyderman_003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top