News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » வனப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைக்கு தயாராகும் பொது பல சேனா

வனப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைக்கு தயாராகும் பொது பல சேனா


(Vi) பெருவாரியாக காடழிப்புகளை மேற்கொண்டு சட்டவிரோதமான முறையில் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கண்டறிவதற்காக சிங்கராஜ காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொது பல சேனாவினர் தயாராகி வருவதாக கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கராஜ மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள வனப்பகுதிகளிலுள்ள சட்ட விரோத குடியிருப்புகளை ஸ்தாபிப்பது தொடர்பில் அவருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த வனப்பகுதிகளை சோதனை செய்து அது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை அரசிடம் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top