News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » ரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் !

ரஞ்சித் ரூப­சிங்­கவின் வெற்­றி­டத்­திற்கு சகா­வுல்லாஹ் !


காலஞ்­சென்ற மேல் மாகாண சபை உறுப்­பினர் ரஞ்சித் ரூப­சிங்­கவின் இடத்­திற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்டு விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் அடுத்த நிலையில் உள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு நடை­பெற்­ற மேல் மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யிட்டு 21 ஆயி­ரத்து 579 விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். தற்­போது நீர்­கொ­ழும்பு மாந­கர சபையின் பிரதி மேய­ரா­க­வுள்ள எம்.எஸ்.எம். சகா­வுல்லாஹ், மேல் மாகாண சபைக்கு தெரி­வா­வதன் மூலம் கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா சுதத்­திரக் கட்சி சார்­பாக மேல் மாகாண சபைக்கு தெரி­வாகும் முதல் முஸ்லிம் என்ற பெரு­மையைப் பெறு­கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top