News Headlines
You are here: Home » அயலூர் » மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்


பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்கும், பிரச்சாரக்கூட்டம் ஒன்று இன்று கஹடோவிட சந்தியில் நடைபெறவுள்ளது.

மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க, ஹிருனிகா பிரேமசந்திர, சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்பட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top