News Headlines
You are here: Home » ஜனாஸா » பெண் படைப்பாளி திஹாரிய ஸீனத் ரஹ்மா காலமானார்.

பெண் படைப்பாளி திஹாரிய ஸீனத் ரஹ்மா காலமானார்.


Zeenath Rahma 04
.
திஹாரியின் பிரபல சமூக சேவையாளர் மர்ஹூம் ஐ. அப்துர் ரஹ்மான் (ஆங்கில ஆசிரியர்) – மர்ஹூமா உம்மு ரஹ்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்  பெண் படைப்பாளியுமான ஸீனத் ரஹ்மா காலமானார்.
 .
பூகொட, குமாரிமுல்ல எம்.எம்.எம். ஸக்கரிய்யா அவர்களின் அன்பு மனைவியும், திஹாரிய பாலத்தடியை சேர்ந்த பிஷ்ரி மொஹமட், ரிஸ்வி மொஹமட் ஆகியோரின் சகோதரியுமாவர்.
 .
அன்னாரின் ஜனாஸா நல்லகக்கம் இன்று மாலை (8th) பூகொட, குமாரிமுல்லயில் நடைபெறும்.
 .
சகோதரி ஸீனத் ரஹ்மா கடைசியாக எழுதிய ‘புறப்படு மகனே! புறப்படு!’ (சிறுவர் கவிதை நூல்) – ‘எதிர்காலம்’ (சிறுகதைத் தொகுப்பு) என்ற இரு நூல்கள் இணைந்த ’2 in 1′ நூலின் வெளியீட்டு கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி  குமாரிமுல்லயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top