News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


அளுத்கம சம்பவங்களைக் கண்டித்து நாளை பிரான்சில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டி்லுள்ள இலங்கை முஸ்லிம்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.gl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top