News Headlines
You are here: Home » அயலூர் » நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ் கொள்ளை முயற்சி முறியடிப்பு

நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ் கொள்ளை முயற்சி முறியடிப்பு


நிட்டம்புவையில் இடம்பெறவிருந்த கொள்ளை முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ்சை கொள்ளையிடச் சென்ற ஆயுதமேந்தியவர்களே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

முழு முக தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் 6 பேர் நேற்று மாலை குறித்த தங்க நகைக் கடைக்குள் புகுந்தபோது.கடையின் பணியாளர்கள் மற்றும் ஏனைய மூவர் இவர்களைப் பிடித்துள்ளனர்.

எனினும் எஞ்சிய மூவர் தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்களையும் கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னைடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top