News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.

தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள்.


1939949_1462822287284448_5492746869186222715_n

இலங்கை அணியின் வெற்றிக்கு அமைச்சரின் பங்களிப்பை பற்றி அவரின் சகோதரர் ரவூப் ஹஸீர், அவரின் முகனூலில் பதிவேற்றியிருந்த ஆக்கம்.

1996 இல் நமது அணி உலகக் கோப்பையை வென்றபோது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் லாகூர் சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

இன்று 2014 வில் நமது அணி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டபோது மு.கா தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் டாக்கா சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார் .

( 1996 இல் லாகூர் போக ஹகீம் டிக்கட் பதிவு செய்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் அது எமது அன்பு வாப்பாவின் இறுதித்தினங்களாக இருந்ததினால் போகவில்லை )

முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேசத்தின் வெற்றியில் எப்போதும் பற்றுடனும் பாசத்துடனும் பங்குகொள்ளும் கட்சி . தேசப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் இரத்தத்துடன் ஊறிப்போய் இருக்கிறது .

நமது தலைவர்கள் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.

10157282_1462822383951105_1440860823455367766_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top