News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » திஹாரிய, தூல்மலை ஆற்றில் காணாமல் போன சிறுவனின் ஜனாஸா மீட்பு

திஹாரிய, தூல்மலை ஆற்றில் காணாமல் போன சிறுவனின் ஜனாஸா மீட்பு


திஹாரிய, தூல்மலை ஆற்றில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன சிறுவனின் ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் நீராடச் சென்று காணாமல் போன குறித்த சிறுவனை தேடும் பணிகள் நேற்று இரவுவரை இலங்கை கடற்படை சுழியோடிகளால் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் மீண்டும் கடற்படை சுழியோடிகள் சிறுவனை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கிய இடத்திற்கு அறுகாமையில் மறைந்து காணப்பட்ட சிறுவனின் ஜனாஸாவை கடற்படை சுழியோடிகள் மீட்டனர்.

படங்கள் – பஸ்மில் அக்ரம்

இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்…

 

THR 01 THR 02 THR 03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top