News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » திஹாரிய, ஊர்மனை சந்தியில் சடலமொன்று மீட்பு (PHOTOS)

திஹாரிய, ஊர்மனை சந்தியில் சடலமொன்று மீட்பு (PHOTOS)


திஹாரிய, ஊர்மனை சந்தியில் இனந்தெரியாதொருவரின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திஹாரிய, ஊர்மனை சந்தியிலுள்ள இறைச்சி கடைக்கு முன்னாள் உள்ள காணியில் இந்த சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சடலம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_9416 DSC_9425 DSC_9426 DSC_9428 DSC_9434 DSC_9435

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top