News Headlines
You are here: Home » ஜனாஸா » திஹாரியை சேர்ந்த பிரபல ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் காலமானார்.

திஹாரியை சேர்ந்த பிரபல ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் காலமானார்.


705527103Untitled-1

இலங்கையின் பழம்பெரும் சினிமா ஔிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் (M.A. Gafoor) தனது 80 வது வயதில் இன்று காலமானார்.

மன்னாரை பிறப்பிடமாகவும், திஹாரியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலங்கை திரைப்படத்துறையில் கருப்பு வெள்ளை சினிமா காலம் தொடக்கம் இன்றுவரை பல திரைப்படங்களில் பிரதான ஔிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார்.

2000 ஆண்டு அவர் ஒளிப்பதிவு செய்த “கினிகத் மது சமய” என்ற திரைப்படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top