News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் மூலம் நாளை பதிலளிப்பார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் மூலம் நாளை பதிலளிப்பார்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை 8ஆம் திகதி டுவிட்டர் (Twitter)  சமூக வலைத்தளத்தின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

உலக  இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து நாளை வியாழக்கிழமை (08ஆம் திகதி ) 11.30 மணியளவில் டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக  ஜனாதிபதி தனது டுவிட்டர் இணையத்தளத்தில் இன்று(06) தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top