News Headlines
You are here: Home » தொழில்நுட்பம் » சோனி அறிமுகப்படுத்தும் – Portable Wireless Server (Video)

சோனி அறிமுகப்படுத்தும் – Portable Wireless Server (Video)


சோனி நிறுவனம் இலகுவாக எடுத்துச்செல்லக்கூடிய போர்ட்டேபிள் வயர்லெஸ் சர்வரினை(Portable Wireless Server ) இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

sony_server_003

Sony WG-C20 எனும் இச்சாதனத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் உள்ள தகவல்களை இலகுவாக பேக்கப் செய்ய பயன்படுத்த முடியும்.

அத்துடன் ஒரே ஒரு கிளிக் மூலம் கைப்பேசியுடன் வயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒரே நேரத்தில் 8 இணைப்புக்களை ஏற்படுத்த கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சாதனம் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top