News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » சீன நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு தொழிலாளிகள் பலி

சீன நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிவு தொழிலாளிகள் பலி


சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை விஷவாயு கசிந்ததில்,  நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 10 தொழிலாளிகள் பலியாகினர்.

மீட்புப் படையினர் விரைந்து வந்து 120 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top