News Headlines
You are here: Home » உள்நாட்டுச் செய்திகள் » கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம் திகதி

கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா 29ஆம் திகதி


கம்பஹா மாவட்ட சாஹித்ய விழா இம்மாதம் 29ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில் பாடலாசிரியர் எஹலியகொட விசேட விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

பிரதேச செயலகம் மற்றும் கலாசார விவகார திணைக்களம் ஆகிய இணைந்து இச்சாஹித்தய விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top