News Headlines
You are here: Home » அயலூர் » கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு

கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு


2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்களின் படி கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16,37,53,058 ஆகும்.

அவ்வாறே ஆகக்குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம் வன்னியாகும் வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,53,058.

2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,50,44490

ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இத்தகவலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top