News Headlines
You are here: Home » உலகச் செய்திகள் » கணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி

கணவனை கொன்று உடல் உறுப்புகளை சாப்பிட்ட மனைவி


மனித மாமிசங்களை திண்பவர்கள் உள்ளதாக ஹாலிவுட் திகில் படங்களில் காண்பித்திருப்பார்கள் இதுபோன்ற ஒரு சம்பவம் பிரான்சில் நடந்துள்ளது. அங்கு பெண்(71 வயது)  ஒருவர் தனது  கணவனை (80 வயது), கொலை செய்துள்ளார்.

மாமிசத்தை திண்பவர்கள் போல ஒரு பெண் இருந்திருக்கிறார். பின்னர், அவரது இதயம், மூக்கு ,ஆண் உறுப்பு  உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுத்து எடுத்து சமைத்த சாப்பிட்டுள்ளார்.  இந்த பயங்கர கொலை சம்பவம் கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், சைக்கோவாக இருந்த அந்த பெண்ணை கைது செய்தனர்.  மேலும் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top