News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » கட்சி தாவ தயாராவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைகள் இல்லை – எம்.எஸ்.எம் அஷ்ரப்

கட்சி தாவ தயாராவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைகள் இல்லை – எம்.எஸ்.எம் அஷ்ரப்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க கட்சி மாறவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் திஹாரிய நியூஸுக்குத் தெரிவித்தார்.

சிலர் தமது சுய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பொய்யான வதாந்திகளை பரப்பித்திரிவதாக தெரிவித்தார் அவர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு உழைப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேலை தான் தொடர்பில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடத்தில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top