News Headlines
You are here: Home » விளையாட்டுச் செய்திகள் » ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண எல்லே சம்பியன்

ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண எல்லே சம்பியன்


– ஏறாவூர் அபூ பயாஸ் –

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட எல்லே போட்டி நேற்று அம்பாறையில் நடை பெற்றது.

நேற்றைய இறுதிப் போட்டியில் ஏறாவுரை சேர்ந்த மாக்கான் மாக்கார் வித்தியாலயமும்,ஏறாவுரை சேர்ந்த றஹுமானிய்யா வித்தியாலயமும் போட்டியிட்டன. இப்போட்டியில் மாக்கான் மாக்கார் வித்தியாலய அணி மாகாண எல்லே சம்பியனானது.

1511354_398537430284090_5685949546878557419_n 1014321_398537426950757_3681656259360798300_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top