News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்!

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்!


TN Apple Icon

இலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ திஹாரிய நியூஸ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பத்தில் மகிழ்ச்சியடைகிறோம்.

இன்றைய நவீன உலகில் தொழிநுட்ப வளர்ச்சியின் பிரதான இடத்தை வகிக்கும் Smart Phone இன்று மக்களின் அத்தியவதிய தேவைகளில் ஒன்றாக காணப்படுகிறது.

முழு உலகையும் ஒரு விரல் நுனியில் கொண்டுவந்த பெருமை இன்று Smart Phone களுக்கு காணப்படுகிறது. அந்தவகையில் Smart Phone னின் ஊடாக பாவனையாளர்கள் தமக்கு விரும்பிய சேவைகளை ஒரு விரல் அழுத்தத்தினால் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய நவீன ஊடக யுகத்தை ஆட்டிப் படைத்துகொண்டிருக்கும் பிரபல செய்தித் தளங்கள் போட்டி போட்டுகொண்டு பாவனையாளர்களுக்கு Smart Phone தொழினுட்பத்தின் ஊடாக செய்திகளை முந்திக்கொண்டு வழங்கி வருகிறது.

அந்தவகையில் ஒரு ஊரை பிரதினுவப்படுத்தி இயங்கும் திஹாரிய நியூஸ் இணையம் தனது வாசகர்களின் நலன் கருதி விரைவாகவும், எளிதாகவும் செய்திகளை பார்வையிட முடியுமான வகையில் Web App ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த சேவை முதல் கட்டமாக Apple iPhone மற்றும் ipad பாவனையாளர்களுக்கு மாத்திரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

எமது இணையத் தொழிநுட்ப சேவை வழங்கும் நிறுவனமான “CodesCraft” நிறுவனம் இந்த Web App தொழிநுட்பத்தை முதன் முதலில் திஹாரிய நியூஸ் இணையத்திற்காக வடிவமைத்து வழங்கியுள்ளனர்.

Apple IPhone இல் திஹாரிய நியூஸ் Web App ஐ நிறுவும் முறை:

முதலில் Apple IPhone உள்ள Safari Browser சென்று www.thihariyanews.com என Type செய்யவும்.(படம் 01, படம் 02)

IMG_2266

படம் 01

IMG_2267

படம் 02

பின்னர் எமது இணையத்தள முகப்பிற்கு பிரவேசித்தவுடன் அங்கு (படம் 03) ல்  காட்டப்பட்டுள்ளவாறு  Notification ஒன்று தோன்றும். அதனை ஒருமுறை அழுத்தவும்.

IMG_2268

படம் 03

பின்னர் ( படம் 04) ல் காட்டப்பட்டுள்ளவாறு அம்புக்குறி (icon) ஐ அழுத்தவும்,

IMG_2269

படம் 04

பின்னர் காட்டப்பட்டுள்ளவாறு  (படம் 05) திரையில் தோன்றும் Add to Home Screen என்ற Icon ஐ அழுத்தவும்

IMG_2270

படம் 05

பின்னர் காட்டப்பட்டுள்ளவாறு  (படம் 06)  அழுத்தியவுடன் தோன்றும் திரையில் உள்ள Add ஐ அழுத்தவும்.

IMG_2271

படம் 06

பின்னர் மீண்டும் நீங்கள் உங்களது போனின் Home Screen ( உங்கள் Apple IPhone  இன் பிரதான திரை) இற்கு செல்லவும்,

தற்பொழுது உங்கள் Apple IPhone படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு திஹாரிய நியூஸ் Web App ஐ உங்கள் Home Screen இல் அவதானிக்கலாம். (படம் 07)

IMG_2272

படம் 07

திஹாரிய நியூஸ் இணையம் உங்கள்  IPhone இல் 
IMG_2273

IMG_2274

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top