News Headlines
You are here: Home » ஜனாஸா » ஆசாத்ஸாலியின் தாயார் காலமானார்.

ஆசாத்ஸாலியின் தாயார் காலமானார்.


கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத்ஸாலியின் தாயாரும்,அமைச்சர் A.H.M. பௌசியின் சகோதரியுமான ஹைறூன் சனூன் ஸாலி இன்று (16.4.2013) பிற்பகல் காலமானார். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
 .
நோய் வாய்ப்பட்டிருந்த ஆசாத்ஸாலியின் தாயார் ஹைறூன் சனூன் ஸாலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.
 .
மரணிக்கும் போது இவருக்கு வயது 71 ஆகும். இவரின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை (17.4.2013) காலையில் 8 மணியளவில் கொழும்பு குப்பியாவத்தை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
asath-sali-mother

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top