News Headlines
You are here: Home » திஹாரிய செய்திகள் » அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் கட்சிதாவும் அறிகுறி

அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் கட்சிதாவும் அறிகுறி


ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் கட்சி தாவும் அறிகுறிகள் காணப்படுவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இது குறித்து திஹாரிய நியூஸ் அவரிடம் வினவியபோது;
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சில கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை கட்சி மாறுவதற்கு எந்தவித தீர்மானங்களும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப்பின் இறுதி நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் தெரியவரும் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top